Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கற்பனை அதிகரிக்கும்…! கவனம் வேண்டும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! குடும்பத்தில் நிம்மதி சுகம் ஆகியவை கொஞ்சம் குறையும்.

மனைவியின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை என்பது வாங்கி கொடுக்க வேண்டும். தாய் தந்தையரிடம் அன்பு வெளிப்படுத்த வேண்டும். புதிய தொழில் முயற்சிகளை ஒத்திப் போடுங்கள்.பெரிய முதலீடு பயன்படுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். குடும்பத்தாரிடம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். திடீர் பிரச்சனைஏற்பட்ட பின்னர் சரியாகும். தடைகளைத் தாண்டித்தான் முன்னேறி செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேற்றுமை கூடும். பேச்சில் கடுமை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள். குழந்தைகள் பற்றிய கவலை இருந்து கொண்டே இருக்கும்.அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை வேண்டும். குடும்பத்தாரிடம் கண்டிப்பாக முன் கோபத்தை காட்ட வேண்டும். பேச்சில் அன்பு மட்டும் வெளிப்படுத்த பாருங்கள். திருமண வாய்ப்புகள் கூடும். யாரையும் முக்கியமாக நம்ப வேண்டாம். யாரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.பணம் வாங்கும் பொழுதும் கொடுக்கும் போதும் எண்ணி பார்த்து வாங்க வேண்டும் கொடுக்க வேண்டும். கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் எந்த விஷயத்திலும் நிதானம் வேண்டும். மாணவ செல்வங்களுக்கு கல்வியில் அதிகப்படியான ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கை முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்ட திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும்  பச்சை நிறம்.

Categories

Tech |