விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மேலும் குழந்தை தொடர்பான வைத்தியங்களை துவங்குவதற்கு இன்று உகந்த நாளாகும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பிரிந்திருந்த குடும்பங்கள் இணைவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவிவரும். உயர்கல்வி படிப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீல நிறம்.