Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! சந்திப்பு கூடும்…! தைரியம் பிறக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! தன்னம்பிக்கை தைரியம் அனைத்தும் ஓங்கி இருக்கும்.

அனைத்து செயல்பாட்டிலும் அனுகூலமான சூழல் இருக்கும். புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று வரும் வாய்ப்பு இருக்கும்.எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் சின்ன சின்ன தடங்கல் இருக்கும். தடைகளைத் தாண்டித்தான் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சின்னதாக கடன் வாங்கும் சூழல் இருக்கும். சிக்கல் தீர கடுமையாக பாடுபடுவீர்கள். உழைப்புக்கேற்ற நல்ல பலன் இருக்கும். போட்டிகள் இருக்க தான் செய்யும். உத்யோகத்தில் உழைப்பினால் அதிகம் சோர்வு இருக்கும். உறவினர் நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள். ரகசியங்களை பேணிக்காப்பது ரொம்ப நல்லது. பெண்கள் சில விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். வாகனங்கள் பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். உங்களின் அனுபவத்தைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும்.

காதலில் உள்ளவர்கள் பொறுமையாக இருந்து எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டும். மாணவக் கண்மணிகள் கல்வியில் அதிக ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

 

Categories

Tech |