Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! லாபம் உண்டாகும்…! சிக்கல் தீரும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கும்.

அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் லாபம் உண்டாகும். கோபத்தை குறைத்தால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைப்பீர்கள். சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். வர வேண்டிய பணம் கையில் வந்து சேரும். தொழில் வியாபாரம் பற்றிய முக்கிய முடிவு எடுக்க நேரிடும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே இன்றைய நாளை பொன்னான நாளாக ஆக்கலாம். பணவரவு தாமதப்பட்டாலும் கையில் வந்து சேரும். செலவை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். பெரிய முதலீடு பயன்படுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். இறைவழிபாடு வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினை எழக்கூடும்.

மாணவ செல்வங்கள் நல்லபடியாக படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |