தனுசு ராசி அன்பர்களே…! பேச்சில் நிதானத்தை பின்பற்றுவது ரொம்ப அவசியம்.
தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வருமானம் குறைய இருக்கும். ஒவ்வாத உணவு பொருளை எடுக்க வேண்டாம். பெண்கள் நகை பணம் இரவல் கொடுத்து வாங்க வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். குடும்பத்தில் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். தொழிலில் லாபம் அடைய நிறைய பணி இருக்கும். காரிய வெற்றி இருக்கும். மனதில் தேவையில்லாத குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். முயற்சியின் பேரில் வெற்றி பெறுவீர்கள். இறைவனை பரிபூரணமாக நம்புங்கள். சுபகாரியங்கள் நடக்கும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம். நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருக்கும்.
மாணவக் கண்மணிகளுக்கு செயலில் நிதானம் அவசியம். காதல் உள்ளவர்களுக்கு பேச்சில் அன்பு அவசியம்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அல்ல தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.