மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு நீண்ட நாட்களாக தாமதப்பட்டுவந்த கடன் அடைப்படுதல் போன்றவைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
கையில் பொருளாதாரம் எவ்வளவு வந்தாலும் நிலைபெற்ற இருக்காது என்பதால், கடனை அடைப்பது, பொறுப்புகளை தீர்ப்பது சிறந்த ஒரு முடிவாக இருக்கும். உங்களின் வார்த்தை உங்களுக்கு எதிராக திரும்பும் என்பதால் வார்த்தையில் கவனமாக இருங்கள், இருப்பினும் வெற்றிக் கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும் இறுதியில் அமைதி தழுவும். சொந்தத் தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியைக் கொடுக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும், மனமகிழ்ச்சியும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.