துலாம் ராசி அன்பர்களே…! அசதி அகன்று வசதிப் பெருகும் நாளாக இருக்கும்.
தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். இடம் பூமி வாங்கும் முயற்சி வெற்றி தரும். நல்ல எண்ணங்கள் நல்ல படியாக இருக்கும். கல்யாண கனவு நினைவாகும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரக்கூடிய நாளாக இருக்கும். தாய்வழி உறவினர் மூலம் நல்ல உறவு இருக்கும். பண விஷயத்தில் லாபம் பல மடங்கு உயரும். சுய தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். சமுதாயத்தில் அந்தஸ்து பெருகும். யோகம் இருக்கும். ஆலய வழிபாட்டில் ஆனந்தத்தை எட்டிப் பிடிப்பீர்கள். இல்லாதவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்வீர்கள். பாராட்டுப் செய்பவர்களிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். காரியத்தில் தடை தாமதம் விலகும்.
காதல் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். திருமண ஏற்பாடு நல்லபடியாக நடக்கும். மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்து முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் ஏழு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.