விருச்சிகம் ராசி அன்பர்களே…! வெற்றி குவிவதால் மன தெம்பும் அதிகரிக்கும்.
குழந்தைகள் மீது அளவற்ற பாசத்தை காட்டுவீர்கள். மனைவி உதவியால் தன்னம்பிக்கை கூடும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். எடுக்கும் செயலை நிதானமாக செய்ய வேண்டும். நண்பர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக இருக்கும். எதையும் நீங்கள் தைரியத்துடன் எதிர்கொள்வீர்கள். உறவினருக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களின் நிலை நிறுத்துவார்கள். ஆன்மீக நாட்டம் செல்லும். புண்ணிய ஸ்தலம் சென்று வர வாய்ப்பு இருக்கும். திறமை வெளிப்படும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. மனைவியின் அன்பில் திகைத்து காணப்படுவீர்கள். குடும்பத் தேவை பூர்த்தியாகும் இனம் புரியாத சந்தோஷம் இருக்கும். தாய் தந்தையாரின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் வேண்டும். சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாணவக் கண்மணிகள் திட மனதுடன் பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வேண்டும். திருமண ஏற்பாடு செய்யுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள். அப்படியே தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 7.அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.