கடகம் ராசி அன்பர்களே..!
இன்று ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும்.
கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். சேமிக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.