Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! குழப்பம் நீங்கும்…! முன்னேற்றம் உண்டாகும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! செயலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்.

உண்மை நிலவரம் உணர்ந்து பணிபுரிய வேண்டும்.உணர்ச்சிவசப்பட்டு எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்ற வேண்டும். புதிய தொடர்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் வேகம் பிடிக்கும். விவேகத்துடன் எதிலும் ஈடுபடுவீர்கள். தாவரங்கள் அனைத்தும் நீங்கும். மந்தமான நிலை சரியாக சீராக இருக்கும். யாரிடமும் சண்டை போட வேண்டாம். இறைவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பிரச்சனை இல்லாத நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகி செல்லும். பயணங்கள் கூட சாதகமான பலனை கொடுக்கும். குடும்பத்தை பொருத்த வரை பிரச்சனை எதுவும் இல்லை. தனலாபம் உண்டாகும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தாய் தந்தையரிடம் வாக்குவாதம் இல்லாமல் இருக்க வேண்டும்.

காதலில் உள்ளவர்களுக்கும் உன்னதமான சூழல் இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெளிர் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |