Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! சிறந்த நாளாக அமையும்…! முயற்சி வெற்றியை கொடுக்கும்…!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு மிக சிறந்த நாளாக இருக்கின்றது.

புது தொழில் முயற்சிகள் வெற்றிக் கொடுக்கும். சுபகாரியங்களை பற்றிய செயல்பாடுகள் வெற்றியைக் கொடுக்கும். உறவினர்களால் மகிழ்ச்சியும், தனவரவும் உண்டாகும். தொழில் மற்றும் கல்வி தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியைக் கொடுக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு தீர்வுக்கு வரும் நாளாக இன்றையநாள் இருக்கும். தொழில் மற்றும் கல்வி துறையில் இருப்பவர்களுக்கும், ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கும் புதிய நல்ல முடிவுகளை எட்டும் நாளாக இன்றையநாள் இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.

Categories

Tech |