மீனம் ராசி அன்பர்களே…! பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
நபர்களின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். புதிய நபரின் உதவியால் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவு நன்மையை கொடுக்கும் படியாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டத்தை தீட்டுவீர்கள். பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சரியான சத்தான உணவு வேண்டும். நீண்ட நேரம் விழித்திருகாமல் பார்க்க வேண்டும். சாதகமான பலனை அனைத்துக்கும் கொடுக்கும். அனைவருடனும் அனுசரித்துச் செல்லவேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். தேவை இருந்தால் மட்டும் உரையாடல் வைக்க வேண்டும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்கள் மனதில் பட்டதை அப்படியே சொல்லுவீர்கள்.குடும்பத்துக்காக நல்ல விதத்தில் உழைத்து கொடுப்பீர்கள். நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம்.
காதலில் உள்ளவர்களும் நிதானமான போக்கையே அணுக வேண்டும். மாணவ செல்வங்கள் ஓய்வு நிலையை எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.