கும்பம் ராசி அன்பர்களே…! உங்கள் செயலில் நியாயம் நிறைந்து காணப்படும்.
பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். வியாபார வளர்ச்சி சீரான முன்னேற்றத்தை கொடுக்கும். கூடுதலாக பணவரவு கிடைக்கும். சத்தான உணவை உண்டு மகிழ்வீர்கள். நேரத்திற்கு ஏற்றாற்போல் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தொழில் ரீதியில் முக்கிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு கூடும். இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுப காரியம் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபரின் உதவி கிடைத்து தன்னம்பிக்கை கூடும். விடாமுயற்சியுடன் காரியங்களை சாதிப்பீர்கள். விருப்பமான அனைத்தும் நிறைவேறும். மற்றவர் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பொழுது கவனம் வேண்டும். வீண் பகை ஏற்படும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டாம். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது உடைமை மீது கவனம் வேண்டும். ஆன்மிக நாட்டம் செல்லும். மனைவியால் யோகமாக கிடைக்கும். தாய் தந்தையாரின் உடல் நிலையில் கவனம் வேண்டும்.
மாணவ செல்வங்களுக்கு கல்வியில் கவனம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.