மீனம் ராசி அன்பர்களே…! திருமண முயற்சி கைகூடும் நாளாக இருக்கும்.
நல்ல வரன் வரும். சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். முன்னேற்றமான தருணம் ஏற்படும். உத்தியோக உயர்வு பற்றிய சந்தோஷமான செய்தி வரும். புதிய முயற்சி நல்ல அனுபவத்தை கொடுக்கும்.பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கூடுதல் கவனம் வேண்டும்.அலட்சியம் காட்டாமல் எந்த வேலையும் செய்தாலே பாதி நன்மை உண்டாகும். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் சந்திக்க வேண்டி இருக்கும். பொருளாதாரம் நல்லவிதமாக இருக்கும். இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். குடும்பத்தில் இருப்பவரிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். நண்பர்கள் உதவிகளை செய்து கொடுப்பார்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் எதுவும் வேண்டாம்.
காதலில் அவர்கள் அமைதியாக செயல்பட வேண்டும்.மாணவ செல்வங்களுக்கு படிப்பில் அதிக அளவு ஆர்வம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மற்றும் சாம்பல் நிறம்.