சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு மிகச்சிறந்த நாளாக இருக்கும்.
தனவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மேல்நிலைக்கு வருவார்கள். தனவரவு இருந்தாலும் சுபசெலவினங்கள் நிறைய வந்துச்சேரும். சுபகாரியங்களை பற்றிய சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சற்று வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், இறுதியில் நன்மையாகவே முடியும். இருப்பு குறைவாக இருந்தாலும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்