கடகம் ராசி அன்பர்களே..!
இன்று எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் விலகிசெல்லும்.
கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும். காலை நேரத்திலேயே கலகலப்பான செய்திகள் வந்துசேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். நிலுவைப்பணம் வசூலாகும். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். தாயிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்தால் தொல்லைகளும் உண்டாகலாம். அரசு துறையில் உள்ளவர்களுக்கு கடினமான பணிச்சுமை உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால் சிக்கல்கள் சந்திக்கக்கூடும். யாரிடமும் கடன் வாங்காதீர்கள். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். சமூக அக்கறை இன்று அதிகமாக காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.