Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! முயற்சி பலிக்கும்…! முன்னேற்றம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே…! யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

சுயலாபத்திற்காக உதவ முன்வருவார்கள். உங்களைப் பாராட்டுப் அவர்களிடம் விலகியிருக்க வேண்டும். சின்ன சின்ன போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும். அளவான பணவரவு இருக்கும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமையும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டும். அதிகப்படியான காரத்தை உட்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். யாரை நம்பியும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். குடும்பத்தில் அன்பு வெளிப்படும். கருத்து பரிமாறும் பொழுது எச்சரிக்கை வேண்டும். உங்களைப் பார்த்து மற்றவர் பொறாமைப்படுவார்கள். விளையாட்டு துறை மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

மாணவக் கண்மணிகள் நல்ல முறையில் படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு சிரமம் குறையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9. அதிர்ஷ்டநிறம் பச்சை மற்றும் பழுப்பு நிறம்.

Categories

Tech |