Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! பொறுப்பு கூடும்…! ஆலோசனை இருக்கும்…!!…

மகரம் ராசி அன்பர்களே…! உங்களின் பேச்சு செயலில் சின்ன தடுமாற்றம் இருக்கும்.

சந்திராஷ்டமம் தினம் என்பதால் எதிலும் எச்சரிக்கை வேண்டும். நண்பரின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பண விஷயத்தில் ரொம்ப கவனம் வேண்டும். பணம் பெற்று தருகிறேன் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில் ரீதியில் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கி வசூல் செய்வதில் வேகம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற சாதகமான நிலை இருக்கும். வெற்றி எளிதில் எட்டிப் பிடிப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். மனைவியிடம் தேவையில்லாத வாக்கு வாதம் வேண்டாம். ஆன்மீக நாட்டம் இருக்கும்.

காதல் உள்ளவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து வாருங்கள் நல்லது நடக்கும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் ஐந்து மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |