கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உத்தியோகத்தில் நல்லப்பெயர் எடுப்பீர்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான நாளாக இன்றைய நாள் இருக்கும். தொழில் முன்னேற்றத்தை பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும். ஒருசிலருக்கு இடமாற்றத்தைப்பற்றியோ அல்லது சொத்து வாங்குவது மற்றும் விற்பது பற்றிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடிய வாய்ப்புள்ளது. தனவரவு உண்டாகும். மாணவர்களின் கல்வி மேம்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.