Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! அக்கரை வேண்டும்…! பணவரவு இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! தாயின் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும்.

நம்பிக்கை அதிகரிக்கும். முன்னேற முயன்றால் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். வியாபார வளர்ச்சிக்கு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வலி இருக்கும். மேலதிகாரிகளின் திறமையுடன் பணிகளை முடிப்பீர்கள். கலைத்துறையில் சிக்கல் எதுவுமில்லை. கொடுக்கல் வாங்கல் மட்டும் கொஞ்சம் கவனம் வேண்டும். சின்ன சின்ன வாக்குவாதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் பொறுப்புகள் வந்து சேரும். குடும்பத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். சக நண்பர்களிடம் எச்சரிக்கை வேண்டும். வாக்கு வாதங்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். தெய்வீக சிந்தனை  மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். வேலை செய்யும் பெண்கள் எச்சரிக்கையாக இருங்கள். சமையல் செய்யும் பொழுது கவனம் வேண்டும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

காதலின் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பிரச்சனை எதுவும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு பாடங்களில் கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னம் தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 3. அதிர்ஷ்ட நிறம் வெளிர் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |