மகரம் ராசி அன்பர்களே…! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டும்.
அஜீரண கோளாறு ஏற்படும் எந்த உணவையும் எடுக்க வேண்டாம். சந்திராஷ்டமம் தொடர்ந்து கொண்டே இருப்பதால் எச்சரிக்கை வேண்டும். பேச்சில் நிதானம் வேண்டும். மனைவியிடம் தேவையில்லாத முன்கோபத்தை காட்டக்கூடாது. அதிகாரியிடம் பணிவாக நடத்தல் அவசியம். மன அமைதி பாதிக்கும் சூழல் இருக்கும். எல்லோரிடமும் அன்பு வெளிப்படும். பணவரவு எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும். பேச்சில் இனிமை ஆல் மட்டும் வெற்றி பெற முடியும். வாஸ்து விதிகள் மிகவும் யாருக்கும் கொடுக்கக் கூடாது. ஜாமீன் கையெழுத்து எதுவும் போடக்கூடாது. பணம் நான் பெற்று தருகிறேன் என்ற பொறுப்பையும் வாங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும். பண பொறுப்பை ஏற்றுக் கொள்ளாதீர்கள். பஞ்சாயத்துகளில் கலந்து கொள்ள வேண்டாம். சண்டை போடும் இடத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரை கூற வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக பணிச்சுமை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். மனதை ஒருநிலை படுத்துங்கள். தனவரவு வருவதில் கால தாமதம் இருக்கும். பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி இருக்கும். புதிய நபர்களிடம் எச்சரிக்கை வேண்டும். வீண் வாக்குவாதம் யாரிடமும் செய்ய வேண்டாம். தந்தையிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். சகோதரரிடம் வாக்குவாதம் வேண்டாம்.பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அதிகப்படியான பணிச்சுமையை இருக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கும். எந்த வேலையிலும் தெளிவில்லாமல் இருக்கும். விளையாட்டில் ஆர்வம் அதிகம் ஏற்படும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானமாகக் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.