துலாம் ராசி அன்பர்களே…! மகிழ்ச்சி கொஞ்சம் குறையக்கூடும்.
மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கவனம் செலுத்த வேண்டும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். எதிலும் பொறுமை வேண்டும். சின்ன சின்ன தடங்கல் தடைகள் வந்து செல்லும். தடைகளை உடைத்தெறிந்து வெற்றி கொள்வீர்கள். புதிய ஆர்டர் கிடைக்க அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் பதவி இறக்கம் சந்திக்க வேண்டியதிருக்கும்.பொருளாதாரத்தில் சின்ன சின்ன தடை அவ்வப்போது ஏற்படும். கண்ணாடி சம்பந்தமான பொருளை கையாளும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் எச்சரிக்கையாக பேச வேண்டும். பிள்ளைகளிடம் தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்த வேண்டாம். கணவன் மனைவி இடையே தெளிவு இருக்கவேண்டும்.
காதலின் உள்ளவர்களின் அணுகுமுறை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தனை செய்ய வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பின்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னம் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 8. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் சிவப்பு நிறம்.