Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தெளிவு இருக்கும்…! ஆரோக்கியம் கூடும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! பெரியவர்களின் நட்பு நன்றாக இருக்கும்.

புதிய திட்டம் குறித்த மனம்விட்டுப் பேசுகிறீர்கள். போட்டிகள் குறையும். ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் கேட்ட பொருளை கண்டிப்பாக வாங்கி கொடுங்கள். பிரச்சினையின் கூட சாதகமான நிலை இருக்கும். தான தர்மங்களின் ஆர்வம் செல்வம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்பத்திற்காக சிறு தொகையை செலவிட தோன்றும். வீட்டில் பிரச்சினை நீங்கி சுகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசுவீர்கள். நெருக்கம் கூடும். சந்தான பாக்கியம் கிட்ட கூடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தாமதம் இருந்தாலும் தடையில்லாமல் இருக்கும். உங்களை நீங்களே தயார் செய்து கொள்வீர்கள். சிலர் குறை கூறுவார்கள். தேவை இல்லாத  வாதம் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் யோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஓய்வுபெற நினைக்கிறீர்கள். உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். வீண் அலைச்சலை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

காதலில் உள்ளவர்களுக்கு சுமுகமான சூழலில் இருக்கும். மாணவக் கண்மணிகள் நல்லபடியாக படிப்பார்கள். ஞாபகத்திறன் கம்மியாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 3 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |