மகரம் ராசி அன்பர்களே…! உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்ட கூடும்.
தொழில் வியாபாரம் செழிக்க அதிகமாக பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் மலரும். நீண்ட தூர பயணம் செல்ல நேரிடும். பயணத்தின் பொழுது உடமை மீது கவனம் வேண்டும். புதிய நபரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் ரகசியங்களைப் தயவுசெய்து சொல்ல வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிதானமான போக்கு காணப்படவேண்டும். பாதிப்புகள் எதுவும் இருக்காது. மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். வெள்ளந்தியாக செயல்படுவீர்கள். மற்றவர்கள் எளிதில் ஏமாற்ற கூடும். நீங்களே உங்களை பாதுகாக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் வேண்டாம். கேலி கிண்டல் பேச்சுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பிற மொழி பேசுபவர்கள் உதவி கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள். குடும்ப தேவையை பூர்த்தி செய்வீர்கள். வரவு விட செலவு இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் இருக்கும் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு கடுமையானது சூழல் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறம் அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்தவாறு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 1 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.