Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கவனம் வேண்டும்…! திறமை வெளிப்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உங்களை சிலர் காத்திருக்க வைக்கக் கூடும்.

சோம்பேறித்தனத்தை தயவு செய்து விட்டுவிடுங்கள். எந்த ஒரு பணியையும் தெளிவாக செய்ய வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். இசைப் பாடலை ஓய்வு நேரத்தில் ரசிக்க விரும்பும். மனதை புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். தொழில் பிரச்சனை கல்வி தடை போன்றவை நீங்கும். மாணவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதம் ஈடுபட வேண்டாம். எதிலும் தெளிவு வேண்டும். எதிலும் நன்மை உண்டாகும். மாலை நேரத்திற்கு பின்னர் எல்லாமே சரியாகும். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆர்டர் வந்து குவியும். எந்த காரியத்திலும் தைரியம் பிறக்கும். பயணம் மூலம் அலைச்சல் உண்டாகும். கண்ணாடி பொருட்களை கவனமாக கையாளுங்கள். பிறரிடம் எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் ஈடுபாடு யாருக்கும் கொடுக்க வேண்டாம். கண்டிப்பாக நிதானம் வேண்டும். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.

தாய் தந்தையாரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். கணவன் மனைவி பொருத்த வரை பிரச்சனை இல்லை. காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்த வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |