ரிஷபம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு சற்று ஏற்றத்தாழ்வுடன்கூடிய நானாக இருக்கும்.
குடும்பத்தில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். பயணங்கள் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கையில் உறவுகளின் எதிர்மறையான தாக்கம் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி உறவுநிலை நன்றாக இருந்தவரும். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.