Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! முயற்சி இருக்கும்…! தைரியம் உண்டாகும்..

மீனம் ராசி அன்பர்களே…! உங்களுடைய சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம்.

கஷ்டமான சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும்.சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எச்சரிக்கை கண்டிப்பாக வேண்டும். தொழில் வியாபாரத்தை அனுகூலமாக பாதுகாக்க வேண்டும். சுமாரான அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம். சத்தான உணவு எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்திற்கு உறங்க செல்வது ரொம்ப நல்லது.மீனம் ராசிக்காரர்கள் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவலை வேண்டாம். ஏதோ ஒரு விஷயத்தை  சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். மீன் குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். அரசுத் துறையில் முன்னேற்றம் உண்டாகும். அலைச்சல் குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்ற திண்டாட வேண்டியிருக்கும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் போது பொறுமை வேண்டும். யாருக்கும் பணம் உதவி செய்ய வேண்டாம். குடும்பத்தில் பிரச்சனை இல்லை. சுமுகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே பிரச்சினை இல்லை. தாய் தந்தையருக்கு நல்லது நடக்கும்.

மாணவக் கண்மணிகள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.இப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கு அதிஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |