விருச்சிகம் ராசி அன்பர்களே…! பிரபலங்களின் சந்திப்பால் பெருமை கூடும்.
தொட்டு காரியம் அனைத்தும் வெற்றி கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். வருமானம் நல்ல வருமானம் ஆக இருக்கும். மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்துடன் சேர்ந்து இருப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். வெற்றிகள் கிட்டும். எந்த காரியத்தையும் விரைவாக நகர்த்தி செல்வீர்கள். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும். சுபிட்சம் உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். செலவு செய்யும்போது திட்டமிட்டு செய்ய வேண்டும். ஏனோ தானமாக எதுவும் எடுக்க வேண்டாம். அலட்சியம் காட்ட வேண்டாம்.
காதல் உள்ளவர்களுக்கு இனம் புரியாத குழப்பம் இருக்கும். மாணவக் கண்மணிகள் முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எல்லாரும் பொழுது கவனம் வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெளிர் பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாழும் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றுவார்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் வெளிர் பச்சை மற்றும் நீலம் நிறம்.