Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! அதிர்ஷ்டம் இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! வருமானம் உயரும் நாளாக இருக்கும்.

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். பணத்தை நீங்கள் செலவிடுவீர்கள். தேவையானதை செய்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வழக்கத்துக்கு மாறாக பணி இருக்கும். நீண்ட நேரம் கண் விழிக்கும் சூழல் இருக்கும். வருமானத்தை நீங்கள் பெருக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஆர்வம் வேண்டும். சரியான உணவு  வேண்டும். தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு இருக்கும். மாலை நேரத்துக்கு பின்னர்  அனைத்தும் சரியாகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு இருக்கும். அனுகூலமான பலனை அடைவீர்கள். தடைப்பட்ட திருமண சுப காரியம் நல்லபடியாக நடக்கும். படமும் பல வழியில் வரும். ஆடம்பர செலவை சிக்கனமாக செய்யுங்கள். மனதில் சிறு குழப்பம் இருக்கும்.

மாணவ செல்வங்களுக்கும் முன்னேற்றம் உண்டாகும். காதல் உள்ளவர்கள் நல்ல நாளாக இருக்கும். விளையாட்டில் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் மஞ்சள்  நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக்  கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிஷ்ட எண் 7 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் நீல நிறம்.

Categories

Tech |