மீனம் ராசி அன்பர்களே…! காலை நேரத்தில் சில சங்கடம் உண்டாகும்.
தேவையில்லாத பிரச்சினைகளை அனுக கூடும். சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கை வேண்டும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவேண்டும். உறவுகளிடம் கவனம் வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் தேவை இல்லாத பேச்சு வார்த்தை வேண்டாம். திருமண பேச்சுவார்த்தை நல்ல முடிவை கொடுக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தால் ஆதாயம் இருக்கும். எச்சரிக்கை மிகவும் அவசியம். பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும். கடுமையான முயற்சி எடுக்க வேண்டும் எந்த விஷயத்திலும். தடையை தாண்டி வெற்றி கொள்ள வேண்டும். தேவையில்லாத மனக் குழப்பம் இருக்கும். கடன் பிரச்சினை தலைதூக்கும். உடல்நிலையில் சின்னசின்ன பாதிப்பு அதிகரிக்கும். எந்த காரியத்தையும் எளிதில் முடிக்க மாட்டீர்கள். ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தாரிடம் முன்கோபம் காட்ட வேண்டாம். தாய் தந்தையருடன் அன்பு வெளிப்படுத்த வேண்டும். பெரிய தொகை பயன்படுத்தி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். முக்கியமாக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.
மாணவக் கண்மணிகள் நல்லபடியாக படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு வார்த்தையில் வேண்டும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிஷ்ட திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்.