Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! சிறந்த நாளாக அமையும்…! உற்சாகத்துடன் இருப்பீர்…!

சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு சிறந்த நாளாக இருக்கும்.

உத்தியோகத்தில் மற்றும் வணிகத்துறையில் வெற்றிபெறும் சாதகமான நேர்மறை சூழல் நிலவுவதால், உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வி மற்றும் போட்டியில் கடின உழைப்பு தேவைப்படுகின்றது. பணியிடத்தில் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு இடமாற்றம், சுற்றுப்பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சில தடங்கள் தரக்கூடிய சீரற்ற விஷயங்களுக்கான நேரத்தை வீணாக்காதீர்கள். உங்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இனி உங்களின் மனக்கவலை மெல்ல நீங்கும். புதிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். தொழில் சம்பந்தமாகவும், கல்வி தொடர்பாகவும் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |