Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! பணவரவு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! சுமாரான நாளாக இருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் தெளிவு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். கடின உழைப்பு இருக்கும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணம் தேவை அதிகமாக இருக்கும். பக்குவம் வேண்டும். எதிலும் நிதானம் வேண்டும். தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். மன அமைதி பெறும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். தேவையில்லாத சண்டைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். பிள்ளைகள் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். எதிலும் பக்குவம் வேண்டும். நீண்ட தூர தகவல் சாதகமான பலனைக் கொடுக்கும். கடல் தாண்டி வரும் செய்தி மனதை மகிழ்விக்கும். மாலை நேரத்தில் கலகலப்புக்கு குறையவில்லை. உற்சாகம் உண்டாகும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுக்க வேண்டும். நல்ல முறையில் பாடங்களை படிக்க வேண்டும்.

கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக அமையும் மகிழ்ச்சி கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்ன தானம் கொடுத்த வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றினால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் நீலம் மட்டும் மஞ்சள்  நிறம்.

Categories

Tech |