கும்பம் ராசி அன்பர்களே…! பிரச்சனை அனைத்தும் சரியாகும்.
இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் மனம் மகிழும் வாய்ப்பு இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு நடக்கும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை ஏற்படும். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். அவர்களின் கல்வி பற்றிய பயம் இருக்கும். சிக்கலான நேரங்களில் தெளிவான முடிவை எடுப்பீர்கள். மனத்தெளிவு ஏற்படும். மனக்குழப்பம் நீங்கும். எதிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண உதவியும் செய்ய வேண்டாம். யாரிடமும் வாக்குகளை கொடுக்க வேண்டாம். மாலை நேரத்தில் மகிழ்ச்சி இருக்கும். தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமும் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டமான தசை திசை தெற்கு. அதிர்ஷ்டமான என் 2 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.