Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கோபம் நீங்கும்…!அன்பு பெறுவீர்…!!

மீனம் ராசி அன்பர்களே…!   அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

மௌனம் கோபத்திற்கு மருந்து என இருக்கும். சிறப்பான நாளாக இருக்கும். ஆன்மிக நாட்டம் இருக்கும். தெய்வீக பணி சிறப்பாக நிறைவேறும். கோவில் குளத்திற்கு சென்று வரும் வாய்ப்பு இருக்கும். கடுமையான பணிச்சுமை இருக்கும். வரவு அதிகப்படியாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு அனைத்தும் இருக்கும். கடன் தொல்லையில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். நண்பர்களால் முன்னேற்றமான தருணம் அமையும்.குடும்பத்தில் கலகலப்புக்கு எந்த விதத்திலும் குறைவில்லை. பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். அக்கம்பக்கத்தில் நல்ல பெயர் இருக்கும். சிறப்பான தருணமாக அமையும். பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். பேசும்பொழுது நிதானம் வேண்டும். விவாதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடல் தாண்டி வரும் செய்தி உற்சாகத்தை கொடுக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

மாணவ செல்வங்களுக்கும் கல்வி நல்லபடியாக இருக்கும். காதலில் பேச்சை கவனமாக விட வேண்டும். இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதாக தயிர்சாதம் கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான  அதிர்ஷ்ட திசை தென் கிழக்கு. அதிர்ஷ்டம் என் 4 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் நீளம் நிறம்.

Categories

Tech |