துலாம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பலபுதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் இனிய நாளாக இருக்கும்.
சொத்துக்கள் வாங்குவது, திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது ஆகியவைகள் வெற்றி தருவதாக இருக்கும். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் வாழ முயற்சி செய்யுங்கள். கற்பனைகளும் அபிலாஷைகளும் உங்களை ஊக்குவிக்கும். சிலர் புதிய உற்சாகத்தையும் செயல்திறனையும் பெறுவார்கள். உங்களின் காதல் உறவு இனிமையாக இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும். மாணவ மாணவியர்கள் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.