துலாம் ராசி அன்பர்களே…! மனதில் அன்பும் கருணையும் அதிகமாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பீர்கள். ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக முக்கிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.வாழ்க்கையில் புதிய பரிமாணத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பண முன்னேற்றம் உண்டாகும். ரொம்ப நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த இடைவெளி நீங்கும். எந்த காரியத்திலும் நல்ல நன்மை உண்டாகும். புத்திர வழியில் மன வருத்தம் உண்டாகும். பக்குவம் உண்டாகும். சந்தேகப் பார்வையில் எதையும் அணுக வேண்டாம்.மற்றவர்களுடன் வீண் விவாதத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். மனதில் குழப்பம் நீங்கும். கடுமையான உழைப்பு நிலவினாலும் வருமானத்திற்கு குறைவு இல்லை. உடல் சோர்வு இருக்கும். உணவு விஷயங்களில் கட்டுபாடு வேண்டும். ஒழுங்கான நேரத்தில் தூங்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும்.
காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.மாணவக் கண்மணிகளுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டில் ஆர்வம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்ன தானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் பிங்க் நிறம்.