Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! திட்டம் தீட்டுவீர்கள்…! பொறுமை வேண்டும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இனிய நாளாக இருக்கும்.

நல்ல மதிப்பு உண்டாகும். போட்டிகள் குறையும். உபரி பண வருமானம் கிடைக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். மங்கள காரியம் நல்ல விதத்தில் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும். விளையாடும் பொழுது எச்சரிக்கை வேண்டும். திட்டம் தீட்டி வேலையில் ஈடுபடுவது நல்லது. கடின உழைப்பும் முயற்சியில் வெற்றியும் இருக்கும். திறமை கண்டிப்பாக வெளிப்படும். புத்தி கூர்மையும் உண்டாகும். போட்டிருந்த திட்டம் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் நல்ல முறையில் உண்டாகும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமைப் படுவார்கள். மேல் இடத்தில் செயல்கள் நிம்மதியை பாதிக்கும். ஆன்மீக காயங்களுக்கு செல்ல வாய்ப்பு கூடும். கடவுள் வழிபாடு இருக்கும்.

மாணவக் கண்மணிகள் விளையாடும் பொழுது பக்குவம் வேண்டும். அவசரத்தை தவிர்க்க வேண்டும். காதல் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானமும் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் பிங்க் நிறம்.

Categories

Tech |