Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! மனஸ்தாபம் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! பிறருக்கு நல்லது செய்யும் எண்ணம் மேலோங்கும்.

மகிழ்ச்சி கூடும். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கியிருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணி புரிவதால் வளர்ச்சி கூடும். பணவரவு திருப்திகரமாக அளவில் இருக்கும். உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ண வேண்டும். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் அதிகரிக்கும். வேண்டியவர் உடன் சின்ன சின்ன மனஸ்தாபம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சின்னதாக தடை இருக்கும். தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். வெளியூர் பயணம் பொழுது செலவை கட்டுப்படுத்த வேண்டும். புதிய ஆர்டர்கள் கிடைக்க தாமதமாகும். தொழில் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். தொழில் ரகசியத்தை யாரிடமும் பகிர வேண்டாம். உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும். மாலை நேரத்தில் ஓய்வு  இருக்கும். முடிவுகளில் தெளிவு வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படுவார்கள். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் செல்லும். வருமானம் வராத பணியை செய்ய வேண்டாம்.

கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு ம் கல்வியில் ஆர்வம் ஏற்படும். காதல் கொஞ்சம் கசக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிஷ்ட எண் 5 மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

 

Categories

Tech |