கும்பம் ராசி அன்பர்களே…! சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு தேடி வரும்.
பணிகளை திறம்பட நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். நிலுவைப் பணம் கையில் வந்து சேரும். நண்பர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். வீண் அலைச்சலை நீங்களே ஏற்படுத்தி விடுங்கள். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்ய வேண்டும். வீன் விவகாரத்தை தலையிடாமல் பார்க்க வேண்டும்.யாருக்கும் எந்த விதத்திலும் மன அழுத்தம் கொடுக்க வேண்டாம். பேசும் பொழுது யோசித்து பேச வேண்டும். தொழில் வியாபார காரியங்களில் தடை தாமதம் இருக்கும். தடைகள் மாலை நேரத்திற்கு பின்னர் சரியாகும். தேவை இல்லாமல் மனம் வருந்த வேண்டாம். திட்டமிட்டு செய்தால் நல்ல பலனை பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். எதிர்பாராத அலைச்சல் இருக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நல்ல உறக்கம் வேண்டும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.
காதல் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். பிரச்சனை எதுவும் இல்லாமல் சுகமாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.சூரிய பகவான் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர்சாதம் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றினால் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் மூன்று. அதிர்ஷ்ட நிறம் பச்சை மட்டும் மஞ்சள் நிறம்.