Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அந்தஸ்து கூடும்…! செல்வாக்கு உயரும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! மனதில் இருந்த திட்டம் செயல் வடிவம் ஆகும்.

செயல்களில் வேகம் கூடும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி  இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும்.பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நெருக்கம் அதிகரிக்கும். சந்தான பாக்கியம் கிட்டும். தாய் தந்தையை சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். சில விஷயங்களில் எச்சரிக்கை வேண்டும். அவதூறு பேசுபவர்களிடம் நீங்கி இருங்கள். யாரையும் நம்ப வேண்டாம்.பணம் விஷயத்தில் பொறுப்பு ஒப்படைக்க வேண்டாம். எந்த காரியமும் வெற்றி உண்டாகும். உடல் சோர்வு உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். நேரத்திற்கு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். வாகன யோகம் உண்டாகும். மாணவ செல்வங்கள் விளையாடும் பொழுது கவனம் வேண்டும்.

காதல் உள்ளவர்களுக்கு காதல் கொஞ்சம் கசக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சூரிய பகவான்ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதம் அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்ட எண் 3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

 

 

Categories

Tech |