மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். நீங்கள் உறுதியுடனும் தைரியத்துடனும் காணப்படுவீர்கள்.
இதனால் சிறந்த பலன்களைப் பெறலாம். இன்று நீங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களும் வெற்றியும் கிடைக்கும். இன்று உங்களின் துணையிடம் பொறுப்பாக நடந்துக் கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். இன்று பணவரவு அதிகமாக காணப்படும். கையில் உள்ள பணத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.
இன்று ஆற்றல் நிறைந்து காணப்படும். இன்று உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் பைரவர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.