தனுசு ராசி அன்பர்களே…! இன்று குடும்ப உறுப்பினர் அதிக பாசத்தோடு நடந்து கொள்வார்கள்.. தொழில் வியாபாரத்திலும் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும்.. முக்கியமான தேவைக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடுகளில் மனம் செல்லும். மனம் அமைதி பெறுவதற்கு இன்று கொஞ்சம் மனதை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும். இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் திறன் அதிகரிக்கும், செயல்திறன் அதிகரிக்கும். இன்று பணிகளையும் வேகமாகவே செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது ரொம்ப நல்லது.
அதேபோல எந்த ஒரு காரியத்தையும் சரியா தவறா என்று யோசித்துப் பார்த்து செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். சில விஷயங்களில் கவனமாக எதிர்கொள்ளுங்கள். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக கைவிடுவது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உறவினர் வகையில் யாரையும் நீங்கள் உதாசீனப்படுத்த வேண்டாம். யாரையும் நீங்கள் குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். இதில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
காதலர்கள் எப்பொழுதும் போலவே நிதானமாகவே செயல்படுங்கள் அது போதும். கணவர் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். எந்தவித பிரச்சனைை இருந்தாலும் வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.