கடகம் ராசி அன்பர்களே..!
இன்று பயனுள்ள பலன்கள் கிடைக்கும். இன்று உங்களின் நம்பிக்கையான அணுகுமுறை மூலம் வெற்றி கிடைக்கும்.
இன்று நல்ல பலன்கள் கிடைப்பதற்கு திட்டமிடுவீர்கள். அதிகமான பணியைக்கூட குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணிகளை நம்பிக்கையுடன் கையாளுவீர்கள். இன்று உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிபீர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் இணைந்து செயல்படுவீர்கள். இனிமையான வார்த்தைகளை பேசி உங்களின் துணையை மகிழ்விப்பீர்கள்.
இன்று உங்களிடம் அதிகப்பணம் காணப்படும். பணத்தை சுபகாரியங்களுக்கு பயன்படுத்துவீர்கள். இன்று உங்களின் உற்சாக போக்கின் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.