மகரம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக அமையும்.
நீங்கள் தொடங்கும் புதிய பணிகள் சிறப்பாக முடியும். குடும்ப உறவில் நிதானப் போக்கை மேற்கொண்டால் நல்லது. சொல் மற்றும் செயலில் நிதானத்தை மேற்கொள்வதால் உறவு பலப்படும். வேலை சிறப்பாக முடியும் சூழல் உருவாகும். சில நிகழ்வுகள் உங்களை உணர்ச்சிவசப் படுத்துவதாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் நடக்கக்கூடும். வேலையில் இலக்கை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். வியாபாரம் சிறப்பாக இருந்தாலும் லாபம் சற்று குறைவாகதான் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.