Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! உற்சாகம் அடைவீர்கள்…!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமிகுந்த நாளாக இருக்கும்.

உத்யோகத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு தொழில் அல்லது உத்தியோகத்தில் இருப்பவராக இருந்தாலும், வேலை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உணர்ச்சிவசப்படும் சூழல் அமையும். உணர்ச்சிகளை ஒதிக்கி விவேகமாக செயல்படுவது நல்லது. வேலையை முடிப்பது குறித்தும் எதிர்காலம் குறித்தும் சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வீட்டின் உறுப்பினர்களிடமிருந்து விரோதம் பாராட்டவோ அல்லது பிரிந்து செல்லும் சூழ்நிலையோ இருக்கும். இன்று உங்களின் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் நிறம்.

Categories

Tech |