Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வாய்ப்பு கிட்டும்…! ஆரோக்கியம் சீராக இருக்கும்…!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களின் ராசிக்கு பலபுதிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் இனிய நாளாக இருக்கும்.

குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். வணிகத்துறையில் முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சிலர் வேலை விஷயமாக வீட்டிலிருந்து விலகியிருக்க வேண்டிய சூழல் இருக்கும். குடும்பம் மற்றும் நிதி நிலைமையை குறித்து அக்கறை மற்றும் கவலை அதிகரிக்கும். சிலரின் ஆலோசனை உங்கள் செயலை மேம்படுத்தும் விதமாக அமையும். கடின உழைப்பு நல்லப் பலனை பெற்றுக் கொடுக்கும். நீங்கள் பொதுவாகவே பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.

Categories

Tech |