Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! நற்பெயர் கிட்டும்..! திறமை வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உறுதியும் தைரியமும் உங்களிடம் காணப்படும்.

உங்களின் பணியிடத்தில் நல்லப்பெயர் எடுப்பது சாத்தியமாகும். இன்று உங்களின் திறமைக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். இதனால் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களின் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். இதனால் உறவில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். இன்று நிதவளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். மாணவ மாணவியர்களுக்கு தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் அமைதியாகும். இன்று நீங்கள் முருக வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.

Categories

Tech |