கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
பணிகள் கூடுதல் சுமைகள் காணப்படும். பணியிசூழல் மகிழ்ச்சியளிக்காது. இன்று உங்களின் துணையுடன் மோதல்கள் ஏற்படும். இன்று பணவளர்ச்சி குறைந்து காணப்படும். பணத்தைச் சேமிப்பதை கவனமாக உணர்வீர்கள். மாணவர்களுக்கு இன்று படிப்பில் சற்று மநதநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.