மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று துடிப்பான நாளாக இருக்காது.
நீங்கள் தைரியமாக நேர்மறை எண்ணத்தோடு செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் நட்பு முறையோடு அணுக வேண்டும். இன்று கவனக்குறைவு காரணமாக பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. முறையாக திட்டமிட்டு கவனத்துடன் பணியாற்ற வேண்டும். உங்களின் துணையுடன் இன்று அன்பை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இதனால் உறவில் மகிழ்ச்சி நிலவும். இன்று உங்களுக்கு பணம் இழப்பிற்கான வாய்ப்புள்ளது. உங்களின் குடும்பத்திற்காக தேவையற்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். இன்று உங்களுக்கு கண் மற்றும் பற்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். என்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.