மேஷம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் பரபரப்பாக காணப்படும்.
இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஆறுதல் பெறுவீர்கள். இன்று உங்களின் செயல் திறனுக்கு நற்பெயர் உண்டாகும். உங்களின் தனித்தன்மையை பணியில் வெளிப்படுத்துவீர்கள். உங்களின் துணையிடம் உண்மையான அன்பை பகிர்ந்துக் கொள்வீர்கள். நேர்மையான அணுகுமுறை காரணமாக இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். பணம் அதிகளவில் சேமிப்பாகும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். கடவுளின் அருளால் உங்களுடைய ஆடையும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்துக் காணப்படும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து செயல்படுவது நல்லது. இன்று நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.